Pollachi case: திடீர் கைது, ADMK நீக்கிய இந்த அருளானந்தம் யார்?

காணொளிக் குறிப்பு, Pollachi case: திடீர் கைது, ADMKவில் இருந்து நீக்கம் - யார் இந்த அருளானந்தம்?
பிரசுரிக்கப்பட்டது

கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இளம் பெண்களை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை காணொளி ஆக பதிவு செய்து பாதிக்கப்பட்டவர்களை ஒரு கும்பல் மிரட்டி வந்துள்ளது. அவர்கள் பொள்ளாச்சியைச் சேர்ந்த சில இளைஞர்களாக அறியப்படுகிறது. இவர்களுடன் தொடர்புடையவராக ஆளும் கட்சியைச் சேர்ந்த அருளானந்தம் கருதப்படுவதால் அவரை அதிமுக தலைமை கட்சியில் இருந்து நீக்கியிருக்கிறது. இந்த வழக்கின் சமீபத்திய நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :