தியேட்டர் அனுமதி: அவசரப்பட்ட தமிழக அரசு - கண்டித்த மத்திய அரசு

காணொளிக் குறிப்பு, தியேட்டர் விவகாரம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு
பிரசுரிக்கப்பட்டது

தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்துக்கு இந்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஜனவரி 5ஆம் தேதியிட்டு எழுதிய கடிதத்தில், இந்திய உள்துறை கடைசியாக கடந்த டிசம்பர் 28ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது என்று சுட்டிக்காட்டியிருக்கிறார். அந்த வழிகாட்டுதல்களை நீர்த்துப்போகச் செய்து விடக்கூடாது என்று உள்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். அதன் விவரத்து விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :