'தமிழ் வாழ்க' - தமிழ் அகாடெமியை துவங்கிய டெல்லி முதல்வர் கேஜ்ரிவால்

பிரசுரிக்கப்பட்டது

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் "டெல்லியில் தமிழ் அகாடமி" அமைத்துள்ள மாண்புமிகு டெல்லி முதல்வர் @CMODelhi மற்றும் மாண்புமிகு துணை முதல்வர் @msisodia ஆகியோருக்கு தமிழக அரசின் சார்பாக எனது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கேஜ்ரிவால், "பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்பது நம் நாட்டின் பெருமை, அதை பாதுகாப்பது நமது கடமை. வாழ்க தமிழ்!" என்று பதில் அளித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :