மருத்துவ குணங்கள் நிறைந்த குல்கந்து: இயற்கை விவசாயத்தில் அசத்தும் பெண்

பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தைச் சேர்ந்த ஷம்ஷத், மக்களுக்கு பயன் தரும் குல்கந்து தயாரிப்புக்காக ரோஜாக்களை வளர்த்து வருகிறார்.

இயற்கையான முறையில் இவர் தயாரிக்கும் குல்கந்துக்கு அரசு கூட்டுறவு அமைப்பின் ஆதரவும் கிடைத்து வருகிறது. வீட்டுத் தயாரிப்பு குல்குந்து தயாரிப்புக்காக விவசாயி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: