தீபிகா வெங்கடாசலம்: சென்னை பெண்ணின் புது முயற்சி

காணொளிக் குறிப்பு, தீபிகா வெங்கடாசலம்: ஒரு சென்னை பெண்ணின் புது முயற்சி
பிரசுரிக்கப்பட்டது

கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே என தனது தாய் வழங்கிய அறிவுரையைக் கேட்டு பள்ளி, கல்லூரி வாழ்வை முடித்த தீபிகா வெங்கடாசலம், சில வருடங்களுக்கு முன்புவரை டிக் டாக் பிரபலமாக இருந்தவர்.

பொழுதுபோக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்திய இவர், இப்போது தொழில்முறையில் அந்த தளங்களை பயன்படுத்தி சமூக ஊடகங்களில் செல்வாக்கை செலுத்தக்கூடியவராக பரிணமிக்கிறார். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமது சமூக ஊடக செல்வாக்கை இவர் பயன்படுத்தி வருகிறார்.

தனது வாழ்வின் முக்கிய தருணங்களை புத்தாண்டில் திரும்பிப் பார்த்து பிபிசியிடம் பகிர்கிறார் தீபிகா வெங்கடாசலம்.

காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :