பால் பண்ணை தொழிலில் அசத்தும் பட்டதாரி பெண்: 75 எருமைகள், இரண்டு அடுக்கு தொழுவம்
பிரசுரிக்கப்பட்டது
ஷ்ரதா தவான். 75 எருமை மாடுகளை கொண்ட பால் பண்ணை தொழிலை பார்த்துக் கொள்கிறார். இவரின் தந்தை ஒரு மாற்றுத் திறனாளி இவருக்கு ஷர்தாவுக்கு ஒரு இளைய சகோதரர் உள்ளார்.
குடும்பத்தில் பெரியவர்கள் வேறு யாரும் இல்லை என்பதால் ஷ்ரதா இந்த பால் பண்ணை தொழிலை கவனித்து கொள்கிறார். இவர் இந்த தொழிலில் 17 வயதிலிருந்து ஈடுபட்டு வருகிறார்.
தற்போது ஷ்ரதா இந்த தொழிலை நேர்த்தியாக செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த மாடுகளுக்காக இரண்டு அடுக்கு தொழுவத்தையும் கட்டியுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்