சென்னை வந்தடைந்த ரஜினி

பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ரஜினி காந்த் விமானம் மூலம் சென்னை வந்தார். அவர் விமான நிலையத்தில் இருந்து காரில் வெளியே வரும் காட்சி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :