''கண்ணீர் துளிகள் தெறிக்க விரல் நடுங்க இதை எழுதுகிறேன்''
பிரசுரிக்கப்பட்டது
தமிழ் பேராசிரியரும் பண்பாட்டு ஆய்வாளருமான தொ. பரமசிவன் திருநெல்வேலியில் வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 70. பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவரது உயிர் வியாழக்கிழமை பிரிந்தது. அவரது மறைவையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் உருக்கமாக எழுதிய கடிதத்தை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்
- ரஜினி உடல்நிலை: ஹைதராபாத் மருத்துவனையில் தொடரும் சகிச்சை
- தொ.பரமசிவன் உடலுக்கு அரசு மரியாதை வழங்க கோரிக்கை
- இந்திய விவசாயிகள் தொடர்ந்து ஏழைகளாக இருப்பது ஏன்?
- கொரோனா சிகிச்சையில் இனப் பாகுபாடு குற்றம்சாட்டிய அமெரிக்க பெண் மருத்துவர் பலி
- புதுச்சேரி புத்தாண்டு கொண்டாட்டம்: ஆதரிக்கும் நாராயணசாமி, எதிர்க்கும் கிரண் பேடி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்