தங்கத்தில் மாஸ்க் செய்து அசத்தும் கோவை நகை வியாபாரி

காணொளிக் குறிப்பு, தங்கத்தில் மாஸ்க் செய்து அசத்தும் வியாபாரி
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா கால திருமணங்களில் தங்க முக கவசங்கள் அணிவது அதிகரித்து வருவதாக இவர் தெரிவிக்கிறார். மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்படும் இந்த முக கவசங்களுக்கு வட இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை இந்த காணொளியில் விவரிக்கிறார் இதை தயாரித்த நகை வியாபாரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :