You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தேர்தல் அரசியல்: சீமான் - விஜய் ஆதரவாளர்களின் டிவிட்டர் மோதல்
பிரசுரிக்கப்பட்டது
"ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனுக்கும் கட்சி ஆரம்பிக்கும் எண்ணமே வராது" என்று தெரிவித்தார். விஜயையும் சேர்த்துச் சொல்கிறீர்களா என செய்தியாளர் கேட்டபோது, "எல்லோருக்கும் சேர்த்துத்தான்" என்று சீமான் பதிலளித்தார். அதன் பிறகே சீமானுக்கு எதிரான சமூக ஊடக விமர்சனங்களை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். இதன் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- அர்னாப் கோஸ்வாமி நடத்திய ரிபப்ளிக் டிவி நிகழ்ச்சிக்கு பிரிட்டனில் அபராதம்
- பிரிட்டனுடன் கைகோர்த்து 36 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய ஏர்டெல் குழுமம்
- தண்டனை பெற்ற சம்பந்தி, மேலாளர், ஆலோசகருக்கு மன்னிப்பு வழங்கிய டிரம்ப்
- கொரோனா வைரஸ்: உலகெங்கும் பாதிப்பு, பலி எண்ணிக்கை எவ்வளவு?
- சிந்து சமவெளி மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்