மதுரை பெண்ணை தொழில்முனைவோராக மாற்றிய தேனீக்கள் வளர்ப்பு

காணொளிக் குறிப்பு, தேனீ வளர்த்து தொழிலதிபரான தமிழ் பெண்
பிரசுரிக்கப்பட்டது

மதுரையை சேர்ந்த ஜோஸ்பின், கடந்த 2006ஆம் ஆண்டு மதுரை வேளாண்மை கல்லூரி உதவியுடன் தேனி வளர்ப்பு பற்றி பயிற்சி எடுத்துக்கொண்டார். இவர் நாவல் தேன், துளசி தேன், வாழைத்தேன் என்று ஆரோக்கியம் மற்றும் நோய்களை தீர்க்கும் வகையான தேன்களை உருவாக்கி வரவேற்புகளை பெற்றுள்ளார். பல கஷ்டங்களுக்கு இடையே தனது சொந்த முயற்சியில் வெற்றி கண்டுள்ள தனது பயணத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :