You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஏர் இந்தியாவை ஏலம் விடும் நரேந்திர மோதி அரசு: ஊழியர்கள் வாங்க முடியுமா?
பிரசுரிக்கப்பட்டது
இழப்பில் இயங்கும் நிறுவனங்களை வாங்கி அதை லாபகரமான நிறுவனங்களாக மாற்றுவதற்காக அறியப்பட்ட முதலீட்டு நிறுவனமான இன்டரப்ஸ், வேறு ஓர் இந்திய விமானப் போக்குவரத்து நிறுவனத்தையும் வாங்க தாங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவன பங்குகளை அதன் ஊழியர்களே வாங்குவதாக அறிவித்துள்ளனர். அது சாத்தியப்படுமா என்பதை அலசுகிறது இந்த காணொளி.
பிற செய்திகள்
- கொரோனா வைரஸின் புதிய வடிவம்: பிரிட்டனில் மீண்டும் கட்டுப்பாடுகள், பயணத் தடை விதிக்கும் நாடுகள்
- சனி - வியாழன் நேர்க்கோட்டில் வரும் அதிசயம்: இன்று எப்போது தெரியும்? வெறும் கண்களால் காண இயலுமா?
- பாஜகவுக்கு தாவும் மம்தா கட்சி தலைவர்கள்: பிரசாந்த் கிஷோர் ஆலோசனையால் வந்த சிக்கலா?
- நேபாளத்தில் அரசியல் சிக்கல்: நாடாளுமன்றத்தை கலைத்தார் குடியரசுத் தலைவர்
- எச்.ராஜா நேர்காணல்: "தேர்தலுக்கு பிறகு பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும்"
- பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தொடர்ந்து கோதுமை, நெல் மட்டுமே பயிரிடுவது யாருக்கு லாபம்? என்ன நஷ்டம்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்