கைலாசா செல்வது எப்படி? நித்தியானந்தா அறிவிப்பு - தொடரும் மர்மம்

காணொளிக் குறிப்பு, "இலவச விசா, சார்ட்டர் விமான பயணம்"
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் பிறந்து கர்நாடகாவில் ஆசிரமம் அமைத்து அதன் கிளைகளை பல நகரங்களில் விரிவுபடுத்திய சாமியார் என தன்னை அழைத்துக் கொள்ளும் நித்தியானந்தா, தான் உருவாக்கியதாக கூறப்படும் கைலாசா வருவதற்கான விசாவுக்கு மக்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். புதிர் நிறைந்த அவரது அழைப்பும் அதற்கு அவர் விதிக்கும் நிபந்தனைகளையும் விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :