’பெல்லி நடனம் பெண்களுக்கானது மட்டுமல்ல’ - ஓர் ஆண் கலைஞரின் ஊக்கம் அளிக்கும் கதை

காணொளிக் குறிப்பு, ’பெல்லி நடனம் பெண்களுக்கானது மட்டுமல்ல’ - ஒரு ஆண் கலைஞரின் உத்வேக கதை
பிரசுரிக்கப்பட்டது

’பெல்லி நடனம் பெண்களுக்கானது மட்டுமல்ல’ என்ற வித்தியாசியமான பார்வையுடன் அதை தொழில்முறை நடனமாகக் கருதி நிகழ்த்தி வருகிறார் ஆந்திராவை சேர்ந்த ஷ்ரவன். திருநங்கை, தேச துரோகி என பலரும் இவரை விமர்சித்தாலும் அந்த தடங்கல்களை எதிர்கொண்டது எப்படி என்பதை அவரே இந்த காணொளியில் விவரிக்கிறார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :