புதுச்சேரி - தமிழக எல்லை பள்ளி: கேள்விக்குறியாகும் மாணவனின் மருத்துவ கனவு?

காணொளிக் குறிப்பு, புதுச்சேரி - தமிழக எல்லை பிரச்னையால் கேள்விக்குறியான ஏழை மாணவனின் மருத்துவக் கனவு?
பிரசுரிக்கப்பட்டது

'நீட்' தேர்வில் 500 மதிப்பெண் எடுத்தும், தமிழகம்-புதுவை எல்லை பிரச்னையால் மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் அரசு பள்ளி மாணவன் மணிகண்டன். அவரது நிலையை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :