மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது பியானோ வாசித்த இந்திய சிறுமி

பிரசுரிக்கப்பட்டது

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி சௌமியா தமக்கு மூளை அறுவை சிகிச்சை நடக்கும்போது பியானோ வாசித்தார். மருத்துவர்கள் ஏன் அவரை அவ்வாறு செய்ய வைத்தனர் தெரியுமா?

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :