தங்கப் புதையல்: உத்திரமேரூர் கோயிலில் கிடைத்தது என்னென்ன?

பிரசுரிக்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள பழங்கால கொளம்பேஸ்வரர் கோயிலை இடித்தபோது, தங்கப்புதையல் கிடைத்துள்ளது.

இந்த கோயில் முதலாம் குலோத்துங்கச் சோழன் காலத்தில் (கி.பி. 1089) கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விவரங்கள் காணொளியில்...

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: