டெல்லி விவசாயிகள் போராட்டம்: ஒலிக்கும் தமிழர்கள் குரல்

பிரசுரிக்கப்பட்டது

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் தமிழக விவசாயிகள் குரல் கடைசியாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது. கடும் குளிரிலும், காற்று மாசுபாட்டிலும், தமிழ்நாட்டு விவசாயிகள் போராடும் தமிழக விவசாயிகள், கடைசிவரை போராட்டத்தில் இருக்கப்போவதாக உறுதியாக கூறுகிறார்கள்.

போராட்டம் எப்படி நடக்கிறது? எப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இதோ காணொளியில்...

தயாரிப்பு: அ.தா.பாலசுப்ரமணியன்

படத்தொகுப்பு: ரா.சிவக்குமார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: