டெல்லி விவசாயிகள் போராட்டம்: களத்தில் கல்வி பயிலும் மாணவி
பிரசுரிக்கப்பட்டது
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியின் எல்லையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பல விவசாயிகள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதில், பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களும் அடக்கம்.
பஞ்சாபில் ஆறாம் வகுப்பு படித்து வரும் பதினோரு வயதான குர்சிம்ரத் கவுர், குடும்பத்தினர் டெல்லி போராட்டத்திற்கு தேவையான பொருட்களை தயார் செய்யபோது, இவர் தனது புத்தகங்களை மறக்காமல் எடுத்துக்கொண்டார்.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: