You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திடீர் நினைவிழப்பு, வலிப்பு - மர்ம நோயால் பதறும் ஆந்திரா
பிரசுரிக்கப்பட்டது
ஆந்திர பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு நகரில், அடையாளம் காணப்படாத ஒரு வித நோய் பாதிப்புடன் மருத்துவமனையில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை திங்கட்கிழமை 428ஐ எட்டியது. அங்கு 200க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வீடு திரும்பியிருக்கிறார்கள்.
பிற செய்திகள்:
- இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்: கட்டுமானத்தை தொடங்க உச்ச நீதிமன்றம் தடை
- கொரோனா தடுப்பூசி: இந்தியாவில் அவசர அனுமதி கோரி விண்ணப்பம்
- தலித் பெண் சடலத்தை பொது வழியில் கொண்டுசெல்வதை தடுத்த சாதி இந்துக்கள்
- கமலா ஹாரிஸ் இந்திய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தாரா?
- சோசலிசம் குறித்து அம்பேத்கரின் கருத்து என்ன? - வெளிச்சத்துக்கு வராத பக்கங்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: