தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021: அரசியல் தலைவர்கள் பிரசார வாகனம் உள்ளே எப்படி இருக்கும்?

பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, அரசியல் கட்சி தலைவர்களுக்கான பிரசார வாகனங்கள் தயாரிக்கும் பணி கோயம்புத்தூரில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்

காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: கு. மதன் பிரசாத்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: