ஒரே நாளில் மூன்று மத வழக்கப்படி மூன்று முறை திருமணம் செய்துகொண்ட ஜோடி

காணொளிக் குறிப்பு, ஒரே நாளில் மூன்று மதங்களின்படி திருமணம் செய்துகொண்ட தம்பதி
பிரசுரிக்கப்பட்டது

ஒரு முறைக்கு மேல் திருமணம் செய்தோரை நாம் கண்டிருக்கிறோம்…ஆனால் இந்த தம்பதியினர் ஒரே நாளில் மூன்று மத வழக்கப்படி மூன்று முறை திருமணம் செய்து கொண்டனர்.அனைத்து மதமும் ஒன்று என்பதை தெரியப்படுத்த இவர்கள் இவ்வாறு திருமணம் செய்து கொண்டதாக கூறுகின்றனர்.குண்டூரை சேர்ந்த திலிப் மற்றும் ஐதராபாத்தை சேர்ந்த கமலாவின் திருமணம் பலரை ஈர்த்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: