அனில் விஜ்: கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஹரியானா அமைச்சருக்கு கொரோனா தொற்று

பிரசுரிக்கப்பட்டது

ஹரியானா மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தமக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலத்தின் சுகாதார அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும், 67 வயதாகும் அனில் விஜ், இந்திய மருந்து உற்பத்தி நிறுவனமான பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பு மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகளில் பங்கெடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: