'நான் வாக்கு தவறமாட்டேன்'' இன்று ரஜினி பேசியது என்ன?

காணொளிக் குறிப்பு, 'நான் வாக்கு தவறமாட்டேன்'' இன்று ரஜினி பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரும், தமிழக மக்களுக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வரும் அறிவிப்பை தமது ட்விட்டர் பக்கத்தில் வியாழக்கிழமை காலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். ஆனால், இந்த அறிவிப்புக்காக அவரது ரசிகர்கள் 1996ஆம் ஆண்டு முதல் காத்திருந்தார்கள். அவர்களை மகிழ்ச்சியடை வைத்த ரஜினியின் அறிவிப்பு பற்றி விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :