மேட்டுப்பாளையம் தீண்டாமை சுவர் இடிந்து ஓராண்டு: நடூர் தலித் மக்கள் எப்படி இருக்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது
டிசம்பர் 1ஆம் தேதியுடன், 17 உயிர்களை பலி வாங்கிய மேட்டுப்பாளையம் தீண்டாமைச் சுடர் இடிந்து விழுந்து ஓராண்டு ஆகிறது.
அந்தச் சுவர் இருந்த இடத்தில் புதிய சுவர் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், அந்த மக்களின் வாழ்க்கை இன்னும் அப்படியேதான் இருக்கிறது.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன், பிபிசி தமிழுக்காக
ஒளிப்பதிவு: கு. மதன் பிரசாத், பிபிசி தமிழுக்காக
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்