டெல்லி விவசாயிகள் போராட்டத்தை வழிநடத்தும் 85 வயது பாட்டி

பிரசுரிக்கப்பட்டது

இந்திய அரசின் விவசாய சட்டத்துக்கு எதிராக பஞ்சாப் மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தை வழிநடத்தும் இவரது பெயர் சுர்ஜித் கவுர். இவருக்கு 85 வயதாகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :