நிவர் புயலால் மரம் விழுந்து முதியவர் பலி - அதிர்ச்சி சிசிடிவி காணொளி
பிரசுரிக்கப்பட்டது
நிவர் புயலால் வீசிய சூறைக்காற்றில் சென்னையின் சாலை ஒன்றில் சாதாரணமாக நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது வேறோடு சாய்ந்து மரம் விழுந்ததில் அவர் உயிரிழந்தார்.
திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையில் இந்த சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்