நிவர் புயலின் நிலவரம் என்ன - தமிழ்நாடு, புதுச்சேரி பற்றி முக்கிய தகவல்கள்

காணொளிக் குறிப்பு, நிவர் புயலின் நிலவரம் என்ன - முக்கிய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது

நிவர் புயல் நவம்பர் 25 மற்றும் நவம்பர் 26 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட இரவிலோ, நவம்பர் 26 அதிகாலை நேரத்திலோ தமிழ்நாடு - புதுவை கடற்கரைப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

கரையைக் கடக்கும் நேரத்தில் அது தீவிர புயலாக மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :