ஹைதராபாதின் அணையா அடுப்பு: பசி போக்கும் மருத்துவ தம்பதி

பிரசுரிக்கப்பட்டது

ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் பிரகாஷ் மற்றும் மருத்துவர் காமேஷ்வரி, 2006ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி இந்த இல்லதை தொடங்கினார்கள். பசித்தவர்களின் புகலிடமாக இந்த வீடு இப்போது இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் பல வேலையில்லா இளைஞர்கள், மாணவர்கள் இந்த வீட்டிற்கு வருகிறார்கள். உணவுக்காக மட்டும் இங்கு வருவதில்லை. அமைதிக்காகவும் வருகிறார்கள் என்கிறார் பிரகாஷ்.

செய்தி & காணொளி தயாரிப்பு: சங்கீதம் பிரபாகர், பிபிசி தெலுங்கு

ஒளிப்பதிவு: வி. சிவக்குமார் , பிபிசி தெலுங்கு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :