ஜோ பைடன் வெள்ளை மாளிகை செல்ல வழிவிடும் டிரம்ப்

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் ஜோ பைடனுக்கு, முறையாக ஆட்சி அதிகார மாற்றம் செய்யத் தொடங்க, டொனால்டு டிரம்ப் சம்மதித்து இருக்கிறார்.

எனினும், தாம் தேர்தலில் தோல்வி அடைந்து விட்டதாக அவர் இதுவரை முறைப்படி ஒப்புக்கொள்ளவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: