ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? அவர் தரப்பு கூறுவது என்ன?

காணொளிக் குறிப்பு, ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து பரவும் தகவல் உண்மையா? அவர் தரப்பு கூறுவதுன் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

குறிப்பாக அவர் தம் பண்ணைவீட்டில் தங்கி சிகிச்சைப் பெற்று வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் எழுதி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து அவரது பிஆர்ஓ ரியாஸ் விளக்கமளித்துள்ளார்.

அவர் இந்த வதந்திகளை மறுத்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :