சாணியை தூக்கி எரியும் திருவிழா; ஈரோட்டில் விநோத வழக்கம்

காணொளிக் குறிப்பு, சாணியை தூக்கி எரியும் திருவிழா; ஈரோட்டில் விநோத வழக்கம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தின் ஈரோடு மாவட்டத்தில் சாணியை தூக்கி எரியும் திருவிழா நடைபெற்றுள்ளது. விநோத வழக்கமாக நடக்கும் இந்த நிகழ்ச்சி சுவாரஸ்மான பின்னணியைக் கொண்டது. அதன் நோக்கத்தை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: