ஜோ பைடனின் முன்னோர்கள் தமிழகத்தில் வாழ்ந்தார்களா?

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கத் துணை அதிபராக தேர்வுசெய்யப்பட்டிருக்கும் கமலா ஹாரிஸுக்கு தமிழகத் தொடர்புகள் இருக்கின்றன. ஆனால், அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கும் ஜோ பைடனுக்கும் தமிழகத் தொடர்புகள் இருக்கின்றனவா?

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடனும், துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் அறிவிக்கப்பட்ட தருணத்தில் லண்டன் கிங்க்ஸ் கல்லூரியைச் சேர்ந்த வருகைதரு பேராசிரியரான டிம் வில்லாஸே - வில்ஸே, ஜோ பைடனின் முன்னோர்கள் சென்னையில் இருந்திருக்கலாம் என சுட்டிக்காட்டி gatewayhouse.in இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக வெற்றிபெற்றிருக்கும் நிலையில், மீண்டும் அந்தக் கட்டுரையில் இருந்த தகவல்கள் பலரது கவனத்தைக் கவர்ந்திருக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: