புதுச்சேரியில் சிறுமிகளை கொத்தடிமைகளாக வைத்து பாலியல் வல்லுறவு
பிரசுரிக்கப்பட்டது
புதுச்சேரியில் கொத்தடிமைகளாக சிறுமிகளை வேலைக்கு வைத்து, அவர்களை கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; நான்கு பேர் தலைமறைவாகியுள்ளனர்.
இந்த 10 பேர் மீதும் போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளுக்கு மேல் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் பலருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து ஐ.பி.எஸ். அதிகாரி திவ்யா தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ள முதுநிலை காவல் கண்காணிப்பாளர் பிரதிக்ஷா கோதரா உத்தரவிட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: