கமலா ஹாரிஸ் வெற்றியை கொண்டாடும் பூர்விக கிராம மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் அரசில் துணை அதிபராகவுள்ள கமலா ஹாரிஸ், கருப்பின - தமிழ் பூர்விகம் உள்ளவர்.
குறிப்பாக இவரது தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.
அந்த கிராமமே இப்போது விழாக்கோலம் பூண்டுள்ளது. தங்கள் மண்ணின் மைந்தர் மிகப் பெரிய உச்சத்தை தொட்டது குறித்த பெருமிதம் இங்கே ஒவ்வொருவரிடமும் ததும்பி வழிகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: