ஆம்புலன்ஸுக்கு 2 கி.மீ. ஓடிச்சென்று வழி ஏற்படுத்திய காவலர் - நெகிழ்ச்சி சம்பவம்

காணொளிக் குறிப்பு, ஆம்புலன்ஸுக்கு 2 கி.மீ. ஓடிச்சென்று வழி ஏற்படுத்திய காவலர் - நெகிழ்ச்சி சம்பவம்
பிரசுரிக்கப்பட்டது

போக்குவரத்து நெரிசலில் சிக்கிய அவசர வாகன ஊர்திக்கு 2 கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த போக்குவரத்து காவலர் ஒருவர்.

இதுதொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ள நிலையில், அந்த காவலர் பிபிசியிடம் பேசினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: