You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அர்னாப் கோஸ்வாமி கைது: ரிபப்ளிக் டிவி ஆசிரியருக்கு நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது
ரிபப்ளிக் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை நவம்பர் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அலிபாக் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையில் 52 வயது கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ரைய்காட் போலீஸ் அவரை புதன்கிழமை கைது செய்தது. அதைத்தொடர்ந்து அர்னாப் ரைய்காட் மாவட்டத்தில் உள்ள அலிபாகிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: