வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சைக்குள்ளான தம்பதி சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, வைரலாகும் நெருக்கமான படங்களால் சர்ச்சைக்குள்ளான தம்பதியினர் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

திருமணத்துக்குப் பிந்தைய படப்பிடிப்பில் நெருக்கமாகத் தோன்றும் படங்களை வெளியிட்டு சர்ச்சையை உருவாக்கிய கேரள இளம் தம்பதி, சமூக ஊடக மிரட்டல்களுக்குப் பயந்து அந்த படங்களை அகற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

அந்த படங்களை சமூக ஊடகங்களில் இருந்து அகற்றுவது, மிரட்டல்களுக்கு அடிபணிவது போன்றதாகும் என்று அந்த இளம் தம்பதி, பிபிசிக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: