நமத்து போகும் பட்டாசுகள்: "சிவகாசி" வாழ்வாதாரத்துக்கு வெடி வைக்கிறதா கொரோனா?

காணொளிக் குறிப்பு, நமத்து போகும் பட்டாசு தொழில்: சிவகாசி வாழ்வாதாரத்துக்கு வெடி வைக்கிறதா கொரோனா?
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை செலுத்தி இருக்கிறது. பலரது வாழ்வாதாரத்தை மிக மோசமான நிலைக்கு தள்ளிவிட்டது.

காணொளி தயாரிப்பு: பிரபுராவ் ஆனந்தன்

படத்தொகுப்பு: சிவக்குமார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :