"ஜம்மு காஷ்மீரில் நிலம், வீடு வாங்க விருப்பமா?" - நீங்கள் அறிய வேண்டிய முக்கிய தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது

ஜம்மு காஷ்மீரில் இனி இந்தியாவின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் நிலம், வீடு வாங்கலாம், தொழில்களில் முதலீடு செய்யலாம் என இந்திய உள்துறை அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிக்கைக்கு அந்த பிராந்தியத்தில் உள்ள அரசியல் கட்சித் தலைவர்களும் சமூக இயக்கங்களின் பிரதிநிதிகளும் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :