CSK vs RCB IPL 2020 கிரிக்கெட்: 48 மணி நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மோசமான தோல்வி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் உடன் சிறப்பான வெற்றி

பிரசுரிக்கப்பட்டது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக நடத்த டி20 போட்டியில் வெற்றிபெற்றுள்ளது.

இதன் மூலம் பிளே ஆஃப் வாய்ப்பு நூலிழையில் இன்னும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருக்கிறது.

உலகின் தலை சிறந்த பேட்டிங் இணையாக கருதப்படும் கோலி - டி வில்லியர்ஸ் கூட்டணியே சென்னையிடம் திணறியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: