இந்திய காலனியாதிக்க வரலாறு: கட்டாய பிறப்புறுப்பு சோதனை - பிரிட்டிஷ் கால அவலம்

பிரசுரிக்கப்பட்டது

1868ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த இந்திய நகரமான கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) "பதிவுசெய்யப்பட்ட" பாலியல் தொழிலாளர்களுக்கு கட்டாயமாக்கப்பட்ட பிறப்புறுப்பு பரிசோதனையை செய்துகொள்ளாத சுகிமோனி ரௌர் என்ற பெண்ணை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

பால்வினை நோய்கள் பரவுவதை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட காலனித்துவ தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ், பாலியல் தொழிலாளர்கள் "காவல் நிலையங்களில் தங்களை பதிவுசெய்து, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுவதுடன் அவர்களது நடவடிக்கை கண்காணிக்கப்பட வேண்டும்" என்பது விதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: