இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி

காணொளிக் குறிப்பு, இந்தியா-சீனா போருக்கு வித்திட்ட 1959 மோதல்: அறிந்திராத பின்னணி
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 1959ம் ஆண்டு அக்டோபரில் லடாக் பகுதியில் சீன படை வீரர்கள், இந்தியப் பகுதிகளை அத்துமீறி ஆக்கிரமித்ததை எதிர்கொண்டபோது ஏற்பட்ட சண்டையில் இந்திய காவலர்கள் பத்து பேர் உயிரிழந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: