கேரளா: அரசுப்பள்ளி குழந்தைகளின் 'அன்பான தோழி' நிஷா
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் நூற்றுக்கணக்கான பள்ளி செவிலியர்களில் ஒருவர் நிஷா
அரசுப்பள்ளி குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியத்தை பள்ளி செவிலியர்கள் உறுதிசெய்கிறார்கள்.
திருவனந்தபுரத்தில் புழநாடு பஞ்சாயத்தில் சுமார் 3,000 குழந்தைகளை நிஷா கவனிக்கிறார்.
தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு: கரன்
படத்தொகுப்பு: கென்ஸ் உல் முனீர்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: