'சாதிக்க உடல் குறைபாடு தடையல்ல' - தன்னம்பிக்கை கவிஞர் யாழினிஸ்ரீ
பிரசுரிக்கப்பட்டது
கோவையை சேர்ந்த கவிஞர் யாழினிஸ்ரீ நோய் பாதிப்புகளை மீறி இதுவரை இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார்.
பத்தாம் வகுப்பை கடக்க முடியாமல் படிப்பு தடைபட்ட போதும், கணினியின் உதவியோடு தீவிர வாசிப்பாளராகியதோடு, கவிதைகள் எழுத தொடங்கிய இவர் தற்போது கதைகளும் எழுதி வருவதாக கூறுகிறார்.
சவால்களும் தடைகளும் பல வந்தபோதும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே தனது எண்ணம் இருக்கும் என தன்னம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் கவிஞர் யாழினிஸ்ரீ.
காணொளி தயாரிப்பு: மு. ஹரிஹரன்
ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பாக்கம்: மதன் பிரசாத்
பிற செய்திகள்:
- சௌதி இளவரசர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடுத்த துருக்கி பெண்
- 2 நாள் இடைவெளியில் 2 சதமடித்த தவான் - ஆனாலும் டெல்லி தோற்றது ஏன்?
- குடும்ப வன்முறைகளுக்கு காரணமாகும் தொழில்நுட்ப சாதனங்கள் - தீர்வு என்ன?
- விஜய் சேதுபதியின் மகள் குறித்து ஆபாச கருத்து; வலுக்கும் கண்டனம்
- அமெரிக்க தேர்தல்: இந்தியர்களுடன் கைகோர்க்கும் பாகிஸ்தானியர்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: