You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கொரோனா வைரஸ் நோயாளிகளை ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும் பெண் ஓட்டுநர்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஐந்து மாதங்களாக நீலம் சிங் மும்பையில் ஆம்புலன்ஸ் இயக்கி வருகிறார்.
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால், பள்ளி பேருந்துகளை இயக்கி வந்த நீலம், அரசின் உத்தரவுப்படி தற்போது அதையே ஆம்புலன்ஸாக இயக்குகிறார்.
தனக்கு கிடைத்த பெருந்திரளான பாராட்டு, பணியை தொடர ஊக்கமளித்ததாக இவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: