இந்திய பிரதமர் மோதியின் சொத்து மதிப்பு - சுவாரஸ்ய தகவல்கள்
பிரசுரிக்கப்பட்டது
இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டு இருந்த ரூ. 2.49 கோடியில் இருந்து ரூ. 36 லட்சம் உயர்ந்து ரூ. 2.85 கோடி ஆகியிருக்கிறது. ஆனால், இந்த சொத்துகள் எவை, அவற்றை அவர் எங்கு முதலீடு செய்திருக்கிறார் என்பதை இந்த காணொளி விவரிக்கிறது.
பிற செய்திகள்:
- முத்தையா முரளிதரன்: "இலங்கை தமிழனாக பிறந்தது என் தவறா?"
- ஐபிஎல் 2020: தினேஷ் கார்த்திக் கேகேஆர் அணி கேப்டன் பதவியில் இருந்து விலகல்
- கொரோனா தடுப்பூசி: வயதானவர்களுக்கு போடுவதில் உள்ள சிக்கல்கள் என்ன?
- விவசாய நிலங்களை கண்காணிக்கும் ரோபோக்களை அறிமுகப்படுத்திய கூகுள் நிறுவனம்
- "போருக்கு தயாராகுங்கள், விசுவாசமாக இருங்கள்" - ராணுவத்தினருக்கு உத்தரவிட்ட சீன அதிபர்
- சேலத்தில் உயிருடன் குளிரூட்டி பெட்டியில் வைக்கப்பட்ட முதியவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: