ஒரு பாலுறவு தடை நிலவிய 1950களில் ரகசியமாக பாதுகாக்கப்பட்ட ஓவியங்கள்
பிரசுரிக்கப்பட்டது
20ஆம் நூற்றாண்டின் மத்தியில், பிரிட்டனில் இருந்த ஓரினச்சேர்க்கையாளர்களின் பாலுணர்வை வெளிக்காட்டும் வகையில் 400 ஓவியங்களை டங்கன் கிராண்ட் என்பவர் வரைந்திருந்தார்.
70 ஆண்டுகளுக்கும் மேலாக ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வரும் அந்த ஓவியங்களின் தற்போதைய மதிப்பு சுமார் 18.3 கோடி ரூபாய் என்று தெரியவந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: