You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடும் பத்திரிகையாளர் - காரணம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளர் மனோஜ் பவார், தனது பிறந்தநாளை சுடுகாட்டில் கொண்டாடுகிறார்.
பேய் என்ற ஒன்று இந்த உலகில் இல்லை என்பதற்காகவே இவ்வாறு செய்வதாக அவர் கூறுகிறார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: