பிணம் வைக்கும் ஐஸ் பெட்டிக்குள் உயிருக்கு போராடிய 74 வயது பெரியவர் - காணொளி

காணொளிக் குறிப்பு, பிணம் வைக்கும் ஐஸ் பெட்டிக்குள் உயிருக்கு போராடிய 74 வயது பெரியவர்
பிரசுரிக்கப்பட்டது

சேலம் மாவட்டம் கந்தம்பட்டியில் பிணம் வைக்கும் ஐஸ் பெட்டியில் 74 வயது முதியவரை அவரது குடும்பத்தினர் வைத்து உயிர் பிரியும் வரை காத்திருந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அதன் பின்னணியை விவரிக்கிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: